Monday 15 September 2014

 Punjabi paneer butter masala is one of the most popular paneer recipes in Indian cuisine. The near perfect combination of spiciness and creaminess of its gravy makes it simply irresistible and versatile to be served with any Indian bread. Whether you serve it with tandoori roti, naan and paneer kulcha or with steamed rice, it’s going to satisfy your palate like never before. Follow our step by step photo recipe to make this best vegetarian dish for lunch.

 Restaurant Style Paneer Butter Masala


 Preparation Time: 10 minutesCooking Time: 30 minutesServes: 4 servings

Ingredients:
250 gms Paneer (or Tofu), cut into 1-inch cubes
2 medium Onions, finely chopped
1½ teaspoons chopped Ginger
3-4 Garlic Cloves
3 medium Tomatoes
6-8 Cashew Nuts, soaked in water for 15 minutes
1 small piece of Bay Leaf
2 Green Chillies, slit lengthwise
1/2 cup Full Fat Milk
2 teaspoons Kasuri Methi (dry fenugreek leaves)
1/2 teaspoon Garam Masala Powder
1 tablespoon Coriander Powder
1 teaspoon or to taste Red Chili Powder
2 tablespoons Fresh Cream (or homemade malai)
2 tablespoons Butter
2 tablespoons Oil
Salt to taste


Directions:
If you are using frozen paneer cubes, then defrost them.

step-1
Grind onion, ginger and garlic in a grinder and make onion paste. Grind soaked cashew nuts with 2 tablespoons water to make cashew nut paste. Blanch the tomatoes and blend them to prepare tomato puree.

step-2
Heat cooking oil and butter in a non-stick frying pan over medium flame. Add onion paste and bay leaf and sauté until onion paste turns light brown for approx. 4-5 minutes.


step-3
Add green chilli and red chili powder and sauté for 30-40 seconds. Add cashew nut paste.



step-4
Stir and cook for 2-minutes.


step-5
Add tomato puree and cook until oil starts to separate from the puree, it will take around 3-4 minutes.



step-6
Add coriander powder and garam masala powder and mix well.


step-7
Add 1/2 cup milk, 1/2 cup water and salt; mix and cook until oil comes on the surface or for approx. 4-5 minutes.


step-8
Add paneer cubes, kasuri methi and cook for approx 2-minutes or until you get the desired consistency of gravy.

step-9
Add fresh cream.

step-10
Mix properly and turn off the flame.

Step-11
Transfer prepared curry to a serving bowl. Garnish Punjabi paneer butter masala with milk cream or cube of butter and serve.



Cooking Tips and Variations:
Add 1/2 cup water in step-8 and cook for 3-4 minutes if gravy is too thick.
You can also use chopped onion instead of using crushed onion for variation.
You can also add shallow fried paneer cubes. Spread good quality paper napkin or kitchen paper on plate and put shallow fried paneer cubes on it to soak and remove excess oil from it to make relatively healthy low oil curry.
If you like creamier gravy, then add more milk cream in step-10. Alternatively, if you do not like creamy taste, then you can altogether avoid using cream.

Paneer is used in this traditional indian curry recipe however, you can use tofu if paneer is not available.

Saturday 19 July 2014



"அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லாத் தொழில்களிலும், உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழிநடத்துவதாகவும் அமையுமாக" என்பது அருள்காப்பு அதன் விளக்கம் பின்வருமாறு:-

அருட்பேராற்றல் எங்கும் நிறைந்ததாக இருந்தாலும், அது ஓரிடத்தில் தேங்கியும், அந்த இடத்தை விட்டு விலகாமலும் இருக்க, அத்தூய காந்த ஆற்றல் பாதுகாப்பு வளையமாக அமையட்டும் என்று எண்ணத்தால் அருட்காப்பு கொடுத்து, பயன்களை அடைவது பலர் அனுபவத்தில் கண்டு, கையாளும் வழக்கம் ஆகும்.

எந்த நோக்கத்தைச் சேர்த்து இந்தக் காப்பைக் கொடுக்கிறோமோ அதற்கேற்ற பயன் விளையும். நாம் எடுத்த காரியத்தில் முயற்சியையும், வெற்றியையும் அது கூட்டுவிக்கும். இதனால் உயிர் ஆற்றலின் விரயம் தடுக்கப்படுகிறது. சக்திப் பெருகிக் கொண்டே போகிறது. நாம் எடுத்துக் கொண்டுள்ள நோக்கம் தடங்கலின்றி நிறைவேறுகிறது.

இரவில் படுக்கப் போகும் போது இந்த அருட்காப்பை நம்மைச் சுற்றிலும், நம் வீட்டைச் சுற்றிலும் போட்டுக் கொள்ளலாம். தூக்கத்தின் போது நமக்கோ, இல்லத்திற்கோ எந்தத் தீங்கும் ஏற்படாது.

வாகனங்களில் பயணம் செய்கின்றபோது இந்தக் காப்பை அந்த வாகனத்தைச் சுற்றிலும் போட்டுக் கொண்டால், விபத்தில்லாமல் பயணம் நடைபெறும். பயணம் மேற்கொள்ள இருக்கின்ற உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ, அவர்கள் விடை பெறுகின்றபோது அவர்களைச் சுற்றிலும் அருட்காப்புப் போட்டு அனுப்பலாம். நலமுடன் ஊர் போய்ச் சேர்வார்கள்.

பெரியவர்களாக இருந்தால் மௌனமாக அருட்காப்பைச் சொல்வது நலம். சிறியவர்களாக இருந்தால் நேரிடையாகச் சொல்லி அனுப்பி வைக்கலாம். இன்னும் எத்தனையோ விதங்களில் இந்த அருட்காப்பை உணர்வாளர்கள் பயன்படுத்திப் பலன் காணலாம்.

இதைத் தனக்குத் தானேயும் போட்டுக் கொள்ளலாம்.

*
வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது.
*வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது.
*வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம். துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல்உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.
*வீட்டில் பணப்பெட்டி தென்மேற்கு திசையில் கிழக்கே பார்த்து அல்லது வடக்கே பார்த்து வைக்கலாம் அல்லது வடமேற்கு திசையில் கிழக்கே பார்த்து வைத்தால் பணம் சேரும் வாய்ப்பு அதிகம்.
*குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வீட்டில் வடகிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் அமர்ந்து செவ்வாய், புதன், கிழக்கே பார்த்து அமர்ந்தும் மற்ற நாட்களில் வடக்கே பார்த்து அமர்ந்தும் படித்தால் படித்தவுடன் மனதில் பதியும் வாய்ப்பு மிக அதிகம்.
அதேபோல் 15 வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.


Weight Loss Success 
ஒரே வாரத்தில் உடல் எதையை சுமார் 5 கிலோ வரை குறைப்பதற்காக ஆரோக்கியமான வழிமுறை.



ஏழு நாட்களும் தினசரி குறைந்தபட்சம் 10 குவளை (cup) தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.

நாள் 1: முழு நாளும் பழ வர்க்கங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப் பழங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். melon ஐட்டம்ஸ் அதிகம் பயன்படுத்துங்கள்.(பழச்சாறு கூடாது. பழ வகைகளை அப்படியே சாப்பிட வேண்டும்

நாள் 2: முழு நாளும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சமைத்தோ சமைக்காமலோ விருப்பம் போல் சாப்பிடலாம். சமைக்கும்போது எண்ணெய், தேங்காய்க் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. காலை உணவுக்குப் பெரியதொரு உருளை கிழங்கைச் சமைத்து சாப்பிட வேண்டும்.

நாள் 3: பழ வகைகளும் காய்கறிகளும் சாப்பிட வேண்டும். வாழைப்பழம் கூடாது. உருளை கிழங்கு கூடாது.(பழச்சாறு கூடாது)

நாள் 4: முழு நாளுக்கு 8 வாழைப் பழங்கள் 3 குவளை பால். தேவையெனில் ஒரு குவளை காய்கறி சூப் சாப்பிடலாம். சூப்பிற்கு எண்ணெய் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.

நாள் 5: ஒரு குவளை அரிசி சாதம் சாப்பிடலாம். 6 முழு தக்காளி சாப்பிட வேண்டும். இன்றைய நாளில் மற்ற நாட்களைவிட அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்குறைந்தது 12 குவளை.

நாள் 6: மற்றொரு காய்கறி நாள். சமைத்தோ சமைக்காமலோ சாப்பிடலாம். கண்டிப்பாக தேங்காய், எண்ணெய்ச் சமைக்கும்போது பயன்படுத்தக் கூடாது. உடன் ஒரு குவளை அரிசி சாதம்.

நாள் 7: 6 ஆம் நாளை போன்று அப்படியே செய்யவேண்டும். கூடுதலாக எல்லா வகை பழச்சாறுகளும் குடிக்கலாம். பழச்சாறு தயாரிக்கும்போது இனிப்பு பயன்படுத்தக்கூடாது.

தினசரி செய்யும் அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல், இந்த டயட்டை அப்படியே பின்பற்றினால் 8 ஆம் நாளில் 4-5 கிலோ எடை குறைந்திருப்பது உறுதி. அதிகப்படியாக குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சியும் தினசரி எடுத்தால், குறைந்தது 6 கிலோ எடை குறைந்திருக்கும். சோம்பல், உடல் களைப்பால் தினசரி அலுவல்களில் ஏதாவது இந்த டயட் நாட்களில் செய்யாமல் நிறுத்தினால் 8 ஆம் நாளில் எதிர்பார்க்கும் 4-5 கிலோ குறைவு இருக்காது. ஆனால், குறைந்தது 3 கிலோ குறைவது உறுதி!

மூன்றாம் நாளிலிருந்து உடல் களைப்பு அதிகம் இருக்கும். தினசரி அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல் தொடர்பவராக இருப்பின் நான்காம் நாள் மதிய வேளைகளில் உடல் தளர்ந்து விடும். அன்றைய தினம் கடந்து விட்டால், 6-7 ஆம் தினங்களில் உடலின் சுறுசுறுப்பு திரும்பக்கிடைத்து விடும்.